கொழும்பு - காங்கேசன் புகையிரத சேவை இன்று முதல் ஆரம்பம்

tubetamil
0

 கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதி புகையிரதப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) என்.ஜே. இந்திபொலகே அறிவித்துள்ளதாக இலங்கை  புகையிரதத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்க்கப்படவிருந்த நிலையில் காங்கேசன்துறையியிலிருந்து வவுனியா மட்டுமான  புகையிரத சேவைகளே இடம்பெற்றது.


இனிஇலையிலே குறித்த விடயம் தொடர்பில் இன்றையதின இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெறிவிக்கையில், 


புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


அந்தப் புகையிரத நேர அட்டவணை வருமாறு,

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top