ரஜனிகாந்த்தின் வேட்டையன் கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியாகியுள்ள நிலையில் தற்போது 200 கோடிக்கும் மேலான திரையரங்குகளில் வசூல் வேட்டையாடிவருகிறது.
இன்னிலையில் இப்படத்துடன் தனது படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என சூர்யாவின் கங்குவா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்
வேட்டையன் ரிலீஸ் என்பதால் மற்ற சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் திரையரங்கில் இருந்து காணாமல் போயுள்ள நிலையில் வேட்டையன் ரிலீஸ் பிறகும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும்,திரைப்படம் என்றால் அது லப்பர் பந்து திரைப்படம் தான்.
வேட்டையன் பட ரிலீஸ் பிறகும் வசூலில் எந்த ஒரு குறையும் இல்லாமல் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் மொத்தமாக ரூ. 43 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.