ரயில் தடம் புரள்வு - கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவை ரத்து

tubetamil
0

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று (18) காலை ஹிங்குராங்கொடையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக வீதி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாலே குறித்த  ரயில் சேவைகள்  ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top