வீடொன்றில் இடம்பெற்ற மதுபான விருந்துபசாரத்தில் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட பெண் உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(17) இடம்பெற்றுள்ளது.
இவர்கள் களுத்துறை, பெந்தோட்டை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த குழுவினரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.