கொடூர வில்லனாக நடிக்க ஆசை - ஷாருக்கான் தெரிவிப்பு

tubetamil
0

திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். 



சுவிட்சர்லாந்தில் நடந்த திரைப்பட விழாவில்  கலந்து கொண்ட அவரிடம் அவரிடம் ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்ற எண்ணமும் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. 


இதன்போதே அதற்கு பதில் அளித்த அவர் 2023 ஆக்சன் படங்களில் நடித்து விட்டதாகவும் இனி வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top