பிரித்தானியாவின் வரவு செலவுத்திட்டத்தில் மிகப்பெரிய வரி!

tubetamil
0

  பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், தனது முதலாவது பாதீட்டில்   30 வருடங்களில் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய வரி அதிகரிப்பை முன்மொழியப்பட்டுள்ளது.



இந்த பாத்தீட்டினை  பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


தனது பாதீட்டு திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், பொதுச் சேவையின் வீழ்ச்சிக்கு முன்னைய பழமைவாத நிர்வாகம் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும்  அவர் குற்றம் சாட்டினார்.


அதன்படி, ஆண்டுக்கு 40 பில்லியன் பவுண்டுகள் வரி அதிகரிக்கப்படும் என்று புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ்நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top