ரஷ்யா மற்றும் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டு இருப்பதால், மூன்றாம் உலகப் போர் தொடங்கியிருக்க வாய்ப்புள்ளதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரித்தானியாவுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைன் மோதலில் ரஷியாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது 3ம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் "2024-ம் ஆண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. என அவர் தெரிவித்துள்ளார்.