யாழ். நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் குடை சாய்ந்தது!

tubetamil
0

 யாழ்ப்பாண மாவட்டம் - நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று குடை சாய்ந்ததால் பைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.


நேற்றையதினம் (29) வீசிய பலத்த காற்றினால் இந்த அரசமரம் குடை சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



எனினும் குறித்த சம்பவத்தினால்  உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top