வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவு!

tubetamil
0

 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.



அதனடிப்படையில், இதுவரை 97% உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.


மேலும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள், தமது பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top