இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணைக்கு இன்று (23) அனுமதிஅளிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
குறித்த இதே வேளை இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.