கொழும்பு இராஜகிரிய பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொழும்பு தீயணைப்பு படைக்குச் சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.