பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியலினூடாக தான் நாடாளுமன்ற செல்ல தயாராக இல்லை என அவர் வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என்றும் சுமந்திரன் குறித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
குடித்த இதேவேளை நாடளாவிய ரீதியில் நாடாளுமன்ற தேர்தலு்ககான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.