இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் தொடர்பான அறிவித்தல்..!

tubetamil
0

 இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம்  எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக   ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.



இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.



அதனடிப்படையில், புதிய இரத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் பயோ மெட்ரிக் (Biometric) அதாவது கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி மாதிரிகள் உள்ளடக்கப்படுமென்று ஆட்பதிவு திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top