யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளுடன் அட்டகாசம்செய்த இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளத்துடன் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது 18 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு அட்டசாசம் செய்துள்ளார்.
இதனையடுத்து, பிடிக்கப்பட்ட இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் மக்கள் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கமைய அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்