எதிர்க்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்த மருத்துவர் அருச்சுனா!

tubetamil
0

 இலங்கையின் பத்தாவது பாராளுமன்றம் இன்றும்  ஜனாதிபதி  அனுரகுமார தலமையில் பெருமளவான புதிய உறுப்பினர்களுடன் ஆரம்பமானது.


இந்நிலையில் முதல் நாள் அமர்வான இன்று உறுப்பினர்கள் எந்தவொரு ஆசனத்திலும் அமர முடியும் என்ற கோட்பாட்டில் உல் நுழைந்தனர்.


இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற மருத்துவர் அருச்சுனா அங்கு எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.




எனினும் அங்கிருந்த அதிகாரிகள் அது எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனம் வேறு ஆசனங்களில் அமரும்படி கோரினர். எனினும் இன்றைய நாள் விதிமுறைகளை கூறிய அர்சுர்னா அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பின்னர், ஆசனத்தை மாற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top