கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமாகியுள்ளது!

tubetamil
0

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

அமைச்சர் சந்திரசேகரன், வடமாகாண ஆளுநர் வேதநாயகன் இணை தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் பா.ம. உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், எஸ். கஜேந்திரன், அர்சுனா, ரஜீவன், இளங்குமரன், பவானந்தராஜா மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top