முறிகண்டியில் சிறப்பாக இடம்பெற்ற நத்தார் வழிபாடுகள்!

tubetamil
0

 இன்று நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.


இந்நிலையில் முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் விசேட நத்தார் ஆராதனை இடம்பெற்றது. இதன்போது லண பிதா குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top