கிளிநொச்சியில் இமாலயப் பிரகடனம்: சிவில் சமூகத்துடன் கருத்து பரிமாற்றம்...!

tubetamil
0

 இமாலயப்  பிரகடனத்தை சிவில் சமூகத்திடம் கொண்டு செல்லும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான மாநாடு இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த மாநாட்டில் இமால பிரகடனத்தில் கையொப்பமிட்ட *வண.சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் 

பிரதம சங்கநாயக தேரர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம், 

*வண கலுபஹன பியரதன நாயக தேரர்,

* வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர் 

பிரதம சங்கநாயக தேரர் மத்திய மாகாணம்,

*வண. வலதர சோபித நாயக தேரர் 

*வேலுப்பிள்ளை குகனேந்திரன் 

உலகத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் ஆகியோர் கலந்து கொண்டு இமாலய பிரகடனம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் தெளிவு படுத்தி பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டனர்.


 




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top