இலங்கை சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் குறித்த சர்ச்சை அண்மைக்காலமாக நீடித்து வருகின்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற இணைய தளத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னாள் கலாநிதி என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.
எனினும் இந்த பட்டமானது அந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.