சுயாதீன ஊடகவியலாளரான புவனேஸ்வரன் கஜிந்தன் சூழலியல், சுகாதாரம் சார் அறிக்கையிடலுக்கான சிறந்த ஊடகவியலாளர் விருதைப் பெற்றுள்ளார்.
அரங்கத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது விசேட ஆளுமை, சிறந்த கவிஞர், சிறந்த சிறுகதையாளர், சிறந்த நாவல், சிறந்த திறனாய்வாளர், சிறந்த சிறுவர் பாடலாக்கம், சூழலியல் - சுகாதாரம் சிறந்த ஊடகவியலாளர் உள்ளிட்ட 7 துறைகளில் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் இந்த விருதுகளுக்கான திறந்த விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பித்தவர்களில் தகுதி பெற்றோர் சிறந்த நடுவர்கள் குழாம் மூலம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது