இன்றைய தினம் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் உத்தியோதர்களால் clean srilanka வேலை திட்டம் இடம் பெற்றது.
இந்தத் திட்டமானது காங்கேசன் துறை சுற்றுலா துறையை சுத்தம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு நாடு முழுவதும் சிறப்பாக இந்த clean srilanka வேலை திட்டம் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.