ஜெலன்ஸ்கியை புடின்சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை, ட்ரம்ப் அறிவிப்பு!!

Editor
0

  ''உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை(volodymyr zelenskyy) ரஷ்ய ஜனாதிபதி புடின் (vladimir putin)சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை'' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தெரிவித்தார்.


உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உக்ரைன் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து பேசினார். இதில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.புடின் ஏன் ஜெலன்ஸ்கியை சந்திக்க தயங்குகிறார்.


இந்நிலையில், புடின் ஏன் ஜெலன்ஸ்கியை சந்திக்க இவ்வளவு தயங்குகிறார்? என்று ட்ரம்ப் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ட்ரம்ப் அளித்த பதில்: உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்க மாட்டோர். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை. இரண்டு போர்க்கால தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் சந்திக்கலாம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top