`96,படத்தை இயக்கி காதலர்களின் மனதில் நங்கூரம் பாய்ச்சிய இயக்குனர் பிரேம் குமார். கார்த்திக் -அரவிந்தசாமி நடிப்பில் `மெய்யழகன்,படத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தார்.
இந்நிலையில் `மெய்யழகன், படத்தை தமிழில் எடுத்தது தவறு என்று பிரேமகுமார் தெரிவித்த கருத்து வைரலாகி இருக்கிறது.
`மெய்யழகன்,படத்தை நான் மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள் தமிழில் எடுத்தது தான் நான் செய்த தவறு என்று என்னிடம் பலர் கூ றினார்கள்.
இருந்தாலும் இப்படம் ஓ.டி. டி .யில் வெளியாகி எனக்கு பாராட்டுக்களை கொடுத்து விட்டது பைரசியை விட தியேட்டரில் திருட்டுத்தனமாக படங்கள் பதிவு செய்தல் ) மிகப்பெரிய பயம் என்றால் அது விமர்சனங்கள் தான்.


