ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியால் பயணிப்போருக்காகன அறிவிப்பு!

Editor
0

 ஹொரணை - வேவல இசிபத்தன புராண ரஜ மஹா விகாரையில் வருடாந்த கதின பெரஹெர நடைபெறுவதால், இன்று (20) இரவு ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அதற்கமைய, இன்று இரவு 7 மணி முதல் பெரஹெர முடியும் வரை ஹொரணை - இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.





இந்தக் காலப்பகுதியில் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தியள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top