மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்து 800 வெடிக்கும் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!

Editor
0

மாத்தளை - மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள பகுதியிலிருந்து சுமார் 800 வெடிக்கும் தன்மையுள்ள தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 


மேலதிக விசாரணை

கடற்றொழிலாளர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.




T 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட தோட்டாக்கள் இதன்போது மீட்கப்பட்டுள்ளன.


குறித்த வெடிபொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top