பிக்பாஸ் 9
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், நந்தினி மனதளவில் என்னால் இருக்க முடியாது என்று வீட்டைவிட்டு வெளியேறினார்.
இதனைதொடர்ந்து பிரவீன் காந்தி குறைவான வாக்குகளை பெற்று எலிமினேட் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 12 ஆவது நாள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் யார் வெளியேறப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அப்சரா CJ