இளம் வயது புதல்வன் மீது ஆத்திரத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரொருவர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம்(18.10.2025) இரவு தந்தையும் மகனும் இடையே ஏற்பட்ட சண்டைக்குப் பின்னரே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது
துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட தந்தை
தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, அவர் தனது மகனை ஏர் ரைபிள் எனப்படும் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.