வெளிவருவதற்கு முன்பே நல்ல விமர்சனம்.. ப்ரீ புக்கிங்கில் Dude படம் செய்துள்ள வசூல்!

Editor
0

 Dude

வருகிற 17ஆம் தேதி தமிழ் சினிமாவிலிருந்து வெளிவரவிருக்கும் திரைப்படங்களில் ஒன்று Dude. இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்க பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார்.


இளைஞர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள Dude படம், ரிலீஸுக்கு முன்பே திரை வாட்டாரத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.


ப்ரீ புக்கிங்

இந்த நிலையில், Dude திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Dude படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ. 1 கோடி வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக முதல் நாள் உலகளவில் மாபெரும் வசூலை எதிர்பார்க்கலாம் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top