யாழில் திடீரென உயிரிழந்த 22 வயது யுவதி ; பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!

Editor
0

 யாழ்ப்பாணத்தில் காச நோயால் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த தயாளன் உருத்திரா (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் , தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை , அவரை பரிசோதித்த வைத்தியர்கள் உயிரிழந்து விட்டார் என அறிக்கையிட்டனர்.


பெண்ணின் உயிரிழப்புக்கு காச நோயே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top