பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய பிரபல உதைப்பந்தாட்ட வீரர்!

Author
0

 உலகில் வாழ வேண்டிய மனிதன் 


இலங்கையை சீர்குலைத்த இயற்கையின் பேரிடர் அனர்த்தங்களை ஈடு செய்ய உலகின் மிகப் பிரபலமான உதைபந்தாட்ட வீரன் " கிறிஸ்டியானோ

ரொனால்டா ( Cristiano Ronaldo) பத்து ( 10)

மில்லியன் அமெ‌ரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.



இலங்கைக்கு கிடைத்த தனிப்பட்ட நிவாரண உதவியில் இது மிகப்பெரும்

தொகையாகும்.


அநாமதேயமான முறையில் அதாவது பெயரிடப்படாத வகையில் இப் பாரிய உதவி இலங்கையின் அதிகார வங்கிக்கு வந்து சேர்ந்தது .


ஆனால் அதனை ஆய்வு செய்ததில் அது 

Ronaldo வின் அறக்கட்டளை மூலமாக அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது 


இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் Ronaldo, நான் உதைபந்தாட்டத்தின் பெருமையை அறிவதற்கு முன்னமே , மனிதநேயம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின்

ஆழத்தை அறிந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.11

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top