பிலிப்பைன்ஸில் பதக்கங்களை சுவீகரித்த யாழ் இளைஞன் !

Editor
0

 பிலிப்பைன்ஸின் மனிலா நகரில்  28/11/2025 நடைபெற்று முடிந்த MISTER GLAM  INTERNATIONAL MODELING  போட்டியில் யாழ்ப்பாணம் ஆவரங்காலை சேர்ந்த இளைஞன் ஹரன் ரமின்ஷன் TOP 10 தரவரிசைக்குள் தெரிவாகி வெற்றி பெற்றுள்ளார். 35 நாடுகளுடன் பலவிதமான போட்டிகளின் மத்தியில் இரண்டு பதக்கங்களை 🏅 பெற்று யாழ் மண்ணை பெருமைப்படுத்தியுள்ளமை அறியத் தருகின்றோம்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top