ஹொரணை வவுலகல பகுதியில் உள்ள இறப்பர் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இன்று (29) காலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹொரணை தீயணைப்புப் படையினர், உள்ளூர்வாசிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
