இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 305.57 ஆகவும், விற்பனை பெறுமதி ரூ. 313.16 ஆகவும் அதிகரித்துள்ளது.
முக்கிய வங்கிகளின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள்
இதன்படி, பல முக்கிய வணிக வங்கிகளின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
இலங்கை வங்கி - ரூ. 305.75 - ரூ. 312.75 ஆக பதிவாகியுள்ளது.
மக்கள் வங்கி - ரூ. 305.94 - ரூ. 312.68 ஆக பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கி - ரூ. 303.99 - ரூ. 312.50 ஆக பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கி - ரூ. 306.25 - ரூ. 312.75 ஆக பதிவாகியுள்ளது.
அமானா வங்கி - ரூ. 307.50 - ரூ. 312.50 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
