தித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க "கள மருத்துவமனை" ஒன்றை அமைப்பதற்காக ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்காக ஜப்பானில் இருந்து ,மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 41 பேர் கொண்ட குழு (04) அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.





