யாழில் இரு பிள்ளைகளின் தந்தை செய்த பெரும் மோசமான செயல் ; கதறும் குடும்பம்

Author
0

 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்று (02) ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.


அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top