யாழ். ராணி ரயிலில் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (11) காலை யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து ஓமந்தை நோக்கி சென்ற யாழ். ராணி ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
