மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவிருந்த வானூர்திகள் இன்று (01) மாலை வரை இடைநிறுத்தம்.
போர் பதற்றம் தாக்கம்: சர்வதேச விமான போக்குவரத்து சீர்குலைவு !!!
மார்ச் 01, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க

