குவைத் இராணுவத் தளத்தினுள் ஊடுருவிய ஈரானிய ட்ரோன் - பென்டகன் தீவிர விசாரணை !!!

Author
0
குவைத்தில் அமைந்துள்ள இராணுவத் தளத்தின் வான் பாதுகாப்பு முறைமைகளை (Air Defenses) மீறி, ஈரானிய ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று எவ்வாறு உள்ளே ஊடுருவியது என்பது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான 'பென்டகன்' தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
நம்பத்தகுந்த உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி, சர்வதேச செய்தி நிறுவனமான சி.என்.என் (CNN) இந்த அதிரடிச் செய்தியை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிநவீன வான் பாதுகாப்பு கட்டமைப்புகளைத் தாண்டி இந்த ஈரானிய ஊடுருவல் எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்தும், பாதுகாப்பு வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்தும் அமெரிக்க இராணுவத் தரப்பு மிகவும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக குறித்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top