மூன்றாவது நாளாக வெறுமையாக காணப்படும் விமான நிலையம் நாடுகளை விட்டு பிரிந்த வெளிநாட்டவர் !!

Author
0

  ஈரான் - இஸ்ரேல் போரால் பல நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போர் பதற்றம் காரணமாக சென்னையில் கடந்த 28ஆம் தேதி முதல் துபாய் அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

மூன்றாவது நாளாக விமான சேவைகள் ரத்து

இன்றோடு சேர்த்து 36 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது இந்நிலையில் மூன்றாவது நாளான இன்றும்  விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக துபாய், அபுதாபி, சார்ஜா, மஸ்கட் உள்ளிட்ட நாட்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top