இலங்கை லஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சமாக மதுபான போத்தல் ஒன்றினை பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை லஞ்ச ஊழல் ஆணை குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோத்தவர் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
