கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்..

Author
0

   கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் , தர்மபுரம் பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் மதுபான போத்தலை லஞ்சமாக வாங்கிய வேளை கைது செய்யப்பட்டுள்ளார் .



கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விசாரணைகளின் பின் , கிளிநொச்சி பொலிஸார் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top