"ஜலசந்தியைத் திறக்கிறது இனி நடக்காத காரியம்!" - அமெரிக்காவுக்கு ஈரான் குடுத்த அந்தப் பிரம்மாண்டமான 'இறுதி எச்சரிக்கை' என்ன? 


"உலகப் பொருளாதாரத்தை அமெரிக்கா பிணைக்கைதியாக்கிட்டுது!" - கலிபாப் ஆவேசம்! 
முக்கியமான செய்தி! உறவுகளே, "வளைகுடா அரசியல்ல இப்ப ஒரு பிரம்மாண்டமான இராஜதந்திரப் பூகம்பம் வெடிச்சிருக்கு! 'நீங்க முற்றுகையை நீக்குற வரைக்கும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கிறது எண்ட பேச்சுக்கே இடமில்லை' எண்டு ஈரானியச் சபாநாயகர் கலிபாப் இண்டைக்குப் பகிரங்கமா முழங்கியிருக்கார்!" 
"ட்ரம்ப்போட முற்றுகை ஒரு அப்பட்டமான போர்நிறுத்த மீறல் எண்டு ஈரான் சொல்லியிருக்கிற அந்தத் திக் திக் தகவலும், 'ஜியோனிசப் போர்வெறிக்கு முற்றுப்புள்ளி வை' எண்டு அவங்கள் விடுத்திருக்கிற எச்சரிக்கையும் தான் இப்போ உலகத்தையே அதிர வச்சிருக்கு!" 


இதில ஒரு நெருக்கடியான விஷயம் என்னவெண்டா... "ஈரான் எதற்கும் பணியாம இப்போ ஜலசந்தியை முடக்கி வச்சிருக்கிற அந்தப் பகீர் நிலையும், பேச்சுவார்த்தை மேசையில விழுந்திருக்கிற அந்தப் பெரிய முட்டுக்கட்டையும் தான்!" 
கலிபாப்பின் இந்த அதிரடி "Impossible" அறிவிப்பு வளைகுடாப் போரை மாற்றியமைக்குமா? உங்களது ஆழமான அரசியல் பார்வையை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள்! 
இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம். உடனுக்குடன் செய்திகளை முதலில் தமிழில் நாங்கள் தான் கொடுக்கிறோம், எமது Tubetamil பக்கத்தை பின்தொடருங்கள். நன்றி வணக்கம்.
