"பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை!" - லெபனானுக்குள் 10 கி.மீ ஊடுருவிய இஸ்ரேல்!

Author
0
ஏப்ரல் 30:
"60 கிராமங்கள் முற்றுகை!" இஸ்ரேல் தளபதியின் மாபெரும் அறிவிப்பு! 🚨📸💥
"எங்களுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது.. நாங்கள் தாக்குகிறோம், சுடுகிறோம்! - ஹிஸ்புல்லாவை முழுமையாக அழிக்கும் வரை பின்வாங்கும் எண்ணமே இல்லை என இஸ்ரேலின் வடக்கு கட்டளைத் தளபதி ரஃபி மிலோ மாபெரும் சூளுரை!" 😱
லெபனான் எல்லைக்குள் 10 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுருவியுள்ள இஸ்ரேலியப் படைகள், அங்கிருந்து பின்வாங்கும் எண்ணம் சிறிதும் இல்லை என இஸ்ரேலின் வடக்கு கட்டளைத் தளபதி ரஃபி மிலோ (Rafi Milo) மாபெரும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top