நேபாளத்தில் மீட்கப்பட்ட 149 இந்தியர்கள்!

Author
0
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகளில், நேற்று (30) மாலை 5.30 மணி நிலவரப்படி 149 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
🚑 நேபாளத்தில் சிக்கியுள்ள மேலும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
🙏 அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top