இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகர் குவென் டெம்மல் (Gwen Temmel) ஆகியோரை வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தபால் சேவை நவீனமயமாக்கல் மற்றும் ஊடகத் துறையில் AI பயன்பாடு தொடர்பில் கவனம்!
ஆகஸ்ட் 30, 2026
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க
