பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த நடிகர் பிரபுதேவா..!

keerthi
0

 



தென்னிந்திய நடன இயக்குநரும் திரைப்பட நடிகருமான பிரபுதேவா பிரதமர் தினேஸ் குணவர்தனாவை சந்தித்து பேசிஉள்ளார்.

அவரது படக்குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார்.

மேலும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காக பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top