இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

keerthi
0






இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் இதனைத் தெரிவித்துள்ளார்.


அத்தோடு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top