இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்

keerthi
0



இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.


“ஐராவத்” என்ற குறித்த இந்திய கடற்படை கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு கடற்படை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனினும் குறித்த கப்பலின் பணிக்குழாமினர் நாட்டிலுள்ள சுற்றுலாத்தளங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top