மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை இன்றைய தினம் மக்கள் வாய்மொழியாக வழங்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அஅதேநேரம் மின் கட்டண திருத்தம் தொடர்பான எழுத்துமூல முன்மொழிவுகளையும் அங்கு சென்று சமர்ப்பிக்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.த்தோடு கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் 9 மணிமுதல் இந்த செயற்பாடு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)