பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்

keerthi
0

 




பாகிஸ்தானில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.


ஏற்கனவே, பக்கத்து நாடான இலங்கையில் நேற்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top